TN - DIPR.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் () செவ்வாய்க்கிழமை மாலை மணியளவில் நடைபெறும்.
44-ஆவது சர்வதேச சதுரங்க போட்டி (44th FIDE Chess Olympiad) நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.